"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் ஒளி விளக்குகளை ஏற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விடுமுறை எடுக்காமல் மருத்துவ சேவையாற்றி வரும் குஜராத் மாநில வடோதராவின் SSG மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
தீபாவளித் திருநாளில் வீட்டாரை பார்க்க முடியாமல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மன வாட்டத்தைப் போக்குவதற்காக அவர்களின் உறவினர்களைப் போல் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனை வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைத்து நம்பிக்கை ஒளி பாய்ச்சினர்
Comments