தென்சீனக் கடல் பகுதியில் அத்துமீறல், ஆக்கிரமிப்பு குறித்து இந்தியா கவலை

0 2876
தென்சீனக் கடல் பகுதியில் நடைபெறும் சீனாவின் அதிகார அத்துமீறல்கள் குறித்து இந்தியா தனது கவலையை பதிவு செய்துள்ளது.

தென்சீனக் கடல் பகுதியில் நடைபெறும் சீனாவின் அதிகார அத்துமீறல்கள் குறித்து இந்தியா தனது கவலையை பதிவு செய்துள்ளது.

நேற்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கிழக்காசிய மாநாட்டில் உரை நிகழ்த்திய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் கடல் ஆக்ரமிப்புகள் குறித்தும் இதனால் இதர நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச கடல் எல்லைகள் தொடர்பாக ஐநா சபை வகுத்த வரைமுறைகளை மீறக்கூடாது என்றும் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சீனா உள்பட பத்து கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சீனாவின் பிரதமர் முன்னிலையில் அதன் கடல் சார்

ஆக்ரமிப்பை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments