எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் பலியான விவகாரம்-பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

0 1990
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் பீரங்கித் தாக்குதலிலும் அப்பாவி மக்களும் இந்திய வீரர்களும் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் பீரங்கித் தாக்குதலிலும் அப்பாவி மக்களும் இந்திய வீரர்களும் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று டெல்லியில் பாகிஸ்தான் தூதர அதிகாரியை வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவத்தால் அப்பாவி மக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியைக் குலைக்கவும் ஜம்மு காஷ்மீரில் வன்முறையைத் தூண்டவும் பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments