கொரோனா 2-ம் அலை பரவல் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

0 2740

லகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு பின்பு படிப்படியாக குறைந்தது. இந்த காலகட்டத்தில் ஏப்ரல் 18 அன்று 7,089 பேர் பலியானதே ஒருநாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

அடுத்த 6 மாதங்களில் ஒருநாள் சராசரி பலி எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது 2ம் அலை பரவலைத் தொடர்ந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த வார தரவுகளின் படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 8,418 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments