புதிய முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வாக வாய்ப்பு ? : நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டம்

0 2706

பீகாரில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம்  நாளை நடக்கிறது. இதனையொட்டி ஆளுநர் பாகு சவுகானை சந்தித்த முதலமைச்சர் நிதிஷ் குமார் தமது ராஜினாமா கடிதத்தை அளித்து 16வது பீகார் சட்டமன்றத்தைக் கலைக்கும் படி கேட்டுக் கொண்டார்.

நிதிஷ்குமாரை இடைக்கால முதலமைச்சராக நீடிக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார். நாளை நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments