கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிறப்பித்த ஊரடங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகரிக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை

0 2869
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிறப்பித்த ஊரடங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகரிக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிறப்பித்த ஊரடங்கு, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளிடம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நீரிழிவு நாள் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு பெரும்பாலான நோயாளிகள் முறையான மருத்துவ நடைமுறைகளை பின்பற்ற வில்லை என்றும் சரியான உணவு, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளில் கவனக்குறைவான இருந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஊரடங்குக்குப் பின் நீரிழிவு பாதிப்பு அதிகரித்துள்ளது எச்பிஏ1சி சோதனையில் தெரியவந்துள்ளது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments