தமிழகத்தில் இன்று 1939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 3840
தமிழகத்தில் இன்று 1939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 2572 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,54,460ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 7,25,258

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,454 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,686ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 49,62,357

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments