”கொரோனா பரிசோதனையில் தனக்கு இருவேறுபட்ட முடிவுகள்” போலியான விஷயம் நடந்துகொண்டிருக்கிறது - எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவு

0 2522
கொரோனா பரிசோதனையில் தனக்கு இருவேறுபட்ட முடிவுகள் வந்த நிலையில், ஏதோ போலியான விஷயம் நடந்துகொண்டிருப்பதாக டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனையில் தனக்கு இருவேறுபட்ட முடிவுகள் வந்த நிலையில், ஏதோ போலியான விஷயம் நடந்துகொண்டிருப்பதாக டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் ஒரே நாளில் 4 முறை தனக்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் 2 முறை பாசிடிவ் என்றும், 2 முறை நெகடிவ் எனவும் ரிசல்ட் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரே சோதனைக்கருவிகளைக் கொண்டு ஒரே செவிலியர் சோதனை மேற்கொண்டபோதும் ஒவ்வொரு முறையும் இருவேறுபட்ட முடிவுகள் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments