ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் கொரோனா 2ஆவது அலை தாக்கக்கூடும்? - அதிகாரிகளுக்கு மகாராஷ்டிரா அரசு சுற்றறிக்கை

0 1803
ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் கொரோனா 2ஆவது அலை தாக்கக்கூடும்? - அதிகாரிகளுக்கு மகாராஷ்டிரா அரசு சுற்றறிக்கை

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, வருகிற ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தாக்க கூடும் என மகாராஷ்டிரா அரசு அச்சம் வெளியிட்டுள்ளது.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிலும், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதை சுட்டிக்காட்டி, மராட்டிய சுகாதாரத்துறை, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வருவது நல்ல அறிகுறி என்றாலும், அதற்காக, பெருந்தொற்று சோதனைகளை குறைத்துவிடக் கூடாது என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகளை, மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments