"நன்மை மற்றும் ஒளியின் வலிமை தழைத்தோங்கட்டும்" தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து

0 1317
"நன்மை மற்றும் ஒளியின் வலிமை தழைத்தோங்கட்டும்"... தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நன்மையின் குன்றாத வலிமையையும், தீமையை வெல்லும் அதன் வல்லமையையும் கொண்டாடும் விழாவாக, தீபாவளி திருநாள் திகழ்வதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தையும், அமைதியையும், ஆரோக்கியத்தையும் தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும் என்றும், நன்மை மற்றும் ஒளியின் வலிமை என்றென்றும் தழைத்தோங்கட்டும் என்றும், ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments