ஆஸ்ட்ராஜெனகாவின் 4 கோடி தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன : சீரம் இந்தியா நிறுவனம் தகவல்

0 2563

லகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இந்தியா நிறுவனம், ஆஸ்ட்ராஜெனகாவின் 4 கோடி தடுப்பூசிகளை ஏற்கனவே தயாரித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் மற்றோர் நிறுவனமான நோவாவேக்சின் தடுப்பூசியையும் விரைவில் உற்பத்தி செய்ய உள்ளதாக சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகளும் இறுதி கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

அதே நேரம் ஆஸ்ட்ராஜெனகாவின் 4 கோடி தடுப்பூசிகளும் இந்தியாவின் பயன்பாட்டுக்காக மட்டுமா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments