ஜியோ நிறுவனத்தின் பங்குகளை, கூகுள் நிறுவனம் வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல்

0 3446
ஜியோ நிறுவனத்தின் பங்குகளை, கூகுள் நிறுவனம் வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல்

ஜியோ நிறுவனத்தின் 7.73 சதவிகித பங்குகளை, கூகுள் நிறுவனம் வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் வெளியான அறிவிப்பின்படி, கூகுள் நிறுவனம் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோவில் 33 ஆயிரத்து 737 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

இதற்கு போட்டி ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இருநிறுவனங்களும் இணைந்து இந்தியாவிலேயே ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments