செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் முகத்தில் திடீரென ஓங்கி ஒரு குத்துவிட்ட நபர்

0 2860
செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் முகத்தில் திடீரென ஓங்கி ஒரு குத்துவிட்ட நபர்

பெரு தலைநகர் லிமாவில் செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் முகத்தில் ஒருவர் ஓங்கி குத்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக மார்ட்டின் விஸ்கார்ரா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் தலைவர் மானுவல் மெரினோ பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், மார்ட்டின் விஸ்கார்ராவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தப் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிக்கார்டோ புர்கா முகத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் திடீர் பஞ்ச் கொடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments