வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டம்

0 1957
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டம்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் பேசிய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என்றும் அதில் முறைகேடு செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் பல முறை தெளிவுபடுத்திவிட்டது என்றார். 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து காட்டுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சவால் விடுத்தும் யாரும் முன்வரவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments