கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7,904 கோடியை நன்கொடையாக அளித்த விப்ரோ குழுமத் தலைவர்

0 2412
கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7,904 கோடியை நன்கொடையாக அளித்த விப்ரோ குழுமத் தலைவர்

கடந்த நிதியாண்டில் மட்டும் விப்ரோ குழுமத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி, கல்வி வளர்ச்சி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு 7,904 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுதொடார்பாக தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசீப் பிரேம்ஜி நாள் ஒன்றிற்கு 22 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சிஎல்(hcl) டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 795 கோடி ரூபாயையும், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 458 கோடி ரூபாயையும் நன்கொடையாக அளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டாடா சன்ஸ் குழுமம், 1,500 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments