ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை

0 5652
ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை

ஐபிஎல் தொடரில் 5வது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணிக்கு, கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.

இரண்டாவது இடம் பிடித்த டெல்லி அணிக்கு 12 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது. நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக டெல்லி அணியின் ரபாடாவிற்கும், அதிக ரன்களை சேர்த்ததற்காக பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுலுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மேலும், தொடரில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்த மும்பை அணி வீரர் பொல்லார்டிற்கு, கார் பரிசாக வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments