கொரோனா தொற்று பரவலால் ஒன்றரைக் கோடி கீரிகளை அழிக்கும் டென்மார்க்

0 2051
கொரோனா தொற்று பரவலால் ஒன்றரைக் கோடி கீரிகளை அழிக்கும் டென்மார்க்

கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மிங்க் வகை கீரிகள் அழிக்கப்படுகின்றன.

மிங்க் பண்ணைகளில் வேலை பார்த்தவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது நாட்டில் உள்ள ஆயிரத்து 139 பண்ணைகளில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் மிங்க் கீரிகளைக் கொல்ல டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த உயிரினத்தைக் கொன்று புதைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments