பீகாரில் சுமார் 80 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் இழுபறி

0 3713
பீகாரில் சுமார் 80 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் இழுபறி

80 தொகுதிகளில் இழுபறி

பீகாரில் சுமார் 80 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் இழுபறி

ஆர்.ஜே.டி - பாஜக கூட்டணி இடையே 80 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே வித்தியாசம் உள்ளது

சுமார் 40 தொகுதிகளில் 500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் உள்ளது

சுமார் 7 முதல் 10 தொகுதிகளில் 200க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசரத்தில் முன்னிலை நிலவரம் உள்ளது

பீகார் வாக்கு எண்ணிக்கை தாமதம்

பீகாரில் 4.10 கோடி வாக்குகள் பதிவான நிலையில் தற்போது வரை 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன - தலைமை தேர்தல் அதிகாரி

வழக்கமாக 26 சுற்றுகள் மட்டுமே எண்ணப்படும் நிலையில் இந்த முறை 35 சுற்றுகள் நடைபெற வேண்டி உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி

சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மாலைக்கு பிறகும் வாக்கு எண்ணிக்கை தொடரும் - தலைமை தேர்தல் அதிகாரி

தேர்தல் ஆணையத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு

பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்

பிற்பகல் 1மணி வரை சுமார் 1 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்

மேலும் 3 கோடிக்கும் அதிகமான வாக்குகள் இன்னும் எண்ணப்பட வேண்டும் - தேர்தல் ஆணையம்

கொரோனா காரணமாக வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரிக்கப்பட்டன - தேர்தல் ஆணையம்

சில தொகுதிகளில் அதிகபட்சமாக 51 சுற்றுகள் வரை எண்ணப்பட வேண்டியுள்ளது - தேர்தல் ஆணையம்

வழக்கமான 26 சுற்றுகளுக்கு பதில் 36 சுற்றுகள் இந்த முறை எண்ணப்படுகிறது - தேர்தல் ஆணையம்

பீகாரில் 55 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன - தேர்தல் ஆணையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments