கன்னட திரையுல போதை பொருள் வழக்கு...முன்னாள் அமைச்சரின் மகன் கோவாவில் கைது

0 2078
கன்னட திரையுல போதை பொருள் வழக்கு...முன்னாள் அமைச்சரின் மகன் கோவாவில் கைது

கன்னட திரையுலகினர் சம்பந்தப்பட்ட போதைப் பொருள்  வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் ருத்திரப்பா லமானியின் மகன் கோவாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் நடிகைகள்   ராகிணி , சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்டோரை கர்நாடக போலீசார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர். 

இந்நிலையில் போதை பொருள் சப்ளையர்கள் சிலருக்கு ருத்திரப்பா லமானியின் மகன் தர்ஷன் குமார் லமானி அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், போதை பொருள் சப்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments