டெல்லியில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது...டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தகவல்

0 1103
டெல்லியில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது...டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தகவல்

டெல்லியில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் இன்னும் 4 முதல் 5 நாள்கள் வரை கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருக்குமென நிபுணர்கள் கணித்திருப்பதாக  குறிப்பிட்டார்.

டெல்லியில் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதாகவும், இதுவே கொரோனா அதிகரிக்க காரணமெனவும் தெரிவித்த சத்யேந்திர ஜெயின், வேலைக்கு செல்வோரிடையேதான் கொரோனா அதிகம் உறுதியாகி வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments