அஜர்பைஜானுடனான அமைதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்மீனியாவில் மக்கள்போராட்டம்

0 1418
அஜர்பைஜானுடனான அமைதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்மீனியா பிரதமர் அலுவலகம் முன்பு மக்கள்போராட்டம்

அஜர்பைஜான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அர்மீனியா பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர்.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்களுக்கு உரிமைக் கோரி இருநாடுகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் மாதம் போர் நடைபெற்ற வரும் நிலையில், ரஷ்யா முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அர்மீனியா தலைநகர் யெரெவனில் பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களின் கண்ணாடிகள் பல அடித்து நொறுக்கப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments