உக்ரைன் அதிபர் கொரோனா தொற்றால் பாதிப்பு
உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskiy கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்டாலும் தனது அலுவல்களை அதிபர் தொடர்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் இறுதிக்குள் நாளொன்றுக்கு 15ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் எனவும், ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 20ஆயிரமாக அதிகரிக்கலாம் என்றும் பிரதமர் Denys Shmygal கூறியுள்ளார்.
உக்ரைனில் இதுவரை 4லட்சத்து 69ஆயிரத்து 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8ஆயிரத்து 566 பேர் பலியாகியுள்ளனர்.
Fed's Quarles sees formidable, complex challenge ahead https://t.co/a0Pk3IPy8A pic.twitter.com/mDrXAx490i
— Reuters (@Reuters) November 10, 2020
Comments