கிசா பிரமிடுகள் முன்பு யோகா கலையின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 1206
கிசா பிரமிடுகள் முன்பு யோகா கலையின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா கலையின் நண்மைகள் குறித்து எகிப்தியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்ற கிசா பிரமிடுகள் முன் நடைபெற்றது.

மாலை வேளையில், 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பிரமிடுகள் முன் திரண்டு, உற்சாகமாக யோகாசனங்களை நிகழ்தினர். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு பயன்படுத்தப் போவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments