கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மருத்துவ மனையில் அனுமதி

0 1161
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மருத்துவ மனையில் அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், திருவனந்தபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், கடந்த 7-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், கூடுதல் மருத்துவக் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜ்பவன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments