அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கிய அதிபர் ட்ரம்ப்

0 4477
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கிய அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி, அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், மார்க் எஸ்பர் ஆற்றிய சேவைக்கு நன்றி எனவும், அவரை பதவியில் இருந்து நீக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு, மாற்றாக பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் இயக்குனராக உள்ள, கிறிஸ்டோபர் மில்லர் என்பவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்பின் பதவிக்காலம் இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், அமைச்சரவையில் இந்த மாற்றத்தை செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments