மத்தியபிரதேசத்தில் இன்று வெளியாகிறது 28 தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள்

0 2124
மத்தியபிரதேசத்தில் இன்று வெளியாகிறது 28 தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள்

மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.

காங்கிரசில் இருந்து வெளியேறிய ஜோதிர் ஆதித்ய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் பாஜகவில் இணைந்தனர். மேலும், 3 எம்எல்ஏக்கள் உயிரிழந்ததை அடுத்து, காலியான இடங்களுக்கு கடந்த 3ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியைத் தக்க வைக்க 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறவேண்டியது கட்டாயம் என்பதால், இடைதேர்தல் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments