2019-ல் அண்ணா பல்கலை வெளியிட்ட ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் நியமன அறிவிப்பு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

0 1724

ண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர் நியமிக்க வெளியிடப்பட்ட அறிவிப்பை  சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள  அப்பல்கலைகழகத்தின் மண்டல அளவிலான பல்கலைகழகங்கள் 2008-09ஆம் ஆண்டில் திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லையில் தொடங்கப்பட்டன.

அந்த பல்கலைகழகங்களில்  தற்காலிக அடிப்படையில் உதவி பேராசியர்களை நியமிக்க 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி  வழக்குகள் தொடரப்பட்டன.

அதை விசாரித்த நீதிபதி, தற்காலிக ஆசிரியர்களை நீக்கிவிட்டு மீண்டும் தற்காலிக  உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அவசியம் இல்லை எனக் கூறி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments