அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஈட்டா புயல் கரையை கடப்பதற்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை, பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின..!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஈட்டா புயல் கரையை கடப்பதற்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கியூபாவை தொடர்ந்து புளோரிடாவை தாக்கிய ஈட்டா புயலால், ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து கரைகளை உடைத்துக் கொண்டு தண்ணீர் நகரங்களுக்குள் புகுந்தது.
இந்த நிலையில், கிழக்கு கடற்கரையில் உள்ள 8 மாவட்டங்களில் பொதுமக்கள் உணவுகளை இருப்பு வைத்துக் கொள்ளவும், மின் தடையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
Comments