இரு நாடுகள் அமைதி ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் இருந்து சென்ற முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துபாயில் தரையிறங்கியது

0 1635
இஸ்ரேலில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற முதல் விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தரையிறங்கியது.

இஸ்ரேலில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற முதல் விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தரையிறங்கியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதன் ஒரு பகுதியாக பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரில் இருந்து அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்ட விமானம், சவூதி அரேபியா மற்றும் பாரசீக வளைகுடா வழியாக பறந்து, 3 மணி நேரத்தில் துபாய் வந்தடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments