2020ம் ஆண்டுக்கான வெண்டி குளோப் உலகப் படகுப் போட்டி

0 1441
2020ம் ஆண்டுக்கான வெண்டி குளோப் உலகப் படகுப் போட்டி

2020 ஆம் ஆண்டுக்கான வெண்டி குளோப் உலகப் படகுப் போட்டி, பிரான்ஸில் விமானங்களின் கண்கவர் சாகசங்களுக்கு மத்தியில் தொடங்கியது.

லெஸ் சேபிள்ஸ் டி'ஓலோனி நகரையொட்டி கடல்பகுதியில் படகுப் போட்டி தொடங்கியது.

இதில், கொரோனா பரிசோதனையை பிறகு 6 பெண்கள் உள்பட 33 வீரர்கள் பங்கேற்ற நிலையில், துப்பாக்கி குண்டு முழங்க போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments