பொலிவியா புதிய அதிபராக லூயிஸ் ஆர்சி பொறுப்பேற்பு

0 840
பொலிவியா புதிய அதிபராக லூயிஸ் ஆர்சி பொறுப்பேற்பு

பொலிவியா நாட்டின் புதிய அதிபராக Luis Arce முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். அங்கு நடந்த தேர்தலில் சோசியலிஸ்ட் கட்சி அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

Luis Arce பதவியேற்பு நிகழ்ச்சியில் அர்ஜென்டினா, பராகுவே, கொலம்பியா, மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், சிலி, ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அந்நாட்டின் முதல் அதிபராக பதவிஏற்ற Morales சின் 14ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments