டெல்லியில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சந்தைகளில் திரண்ட மக்கள் கூட்டம்...கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புறக்கணிப்பு
தீபாவளிப் பண்டிகைக்கு ஆடை ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மக்கள் பெரும் திரளாக நேற்று சந்தைகளில் திரண்டனர்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை காணபப்ட்டது. ஜன்பத் மார்க்கெட் லஜ்பத் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வணிக சந்தைகளில் கடல் போல் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
கொரோனா தொற்று முற்றிலும் விலகாத நிலையில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமலும் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் காற்றில் பறக்க விட்டனர்.
இதே போன்ற மக்கள் கூட்டம் பல்வேறு முக்கிய நகரங்களிலும் காணப்பட்டது.
Delhi: People thronged market places in the national capital today, ahead of #Diwali festival next week; visuals from Central Market (pic 1&2) & Sarojini Nagar Market (pic 3&4).
— ANI (@ANI) November 8, 2020
7745 new #COVID19 cases reported in Delhi today taking the total number of cases to 4,38,529. pic.twitter.com/FPSaEl0lKj
Comments