நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களை குவித்து ஷிகர் தவான் சாதனை

0 2382
நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களை குவித்து ஷிகர் தவான் சாதனை

டெல்லி அணி வீரர் ஷிகர் தவான் நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 78 ரன்களை சேர்த்ததன் மூலம், அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிகர் தவான், இதுவரை 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 603 ரன்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விளாசியவர்கள் பட்டியலில், 5,162 ரன்களுடன் தவான் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments