மேற்குவங்கத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி
மேற்குவங்கத்தில் நவம்பர் 11ந் தேதி முதல் 696 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் கடந்த 7 மாதங்களாக புறநகர் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதியை கருதி கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என, பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
? Railways to run 696 suburban services in West Bengal from 11th November.
— Piyush Goyal (@PiyushGoyal) November 8, 2020
With adequate safety measures in place, this will greatly enhance passenger convenience, ease of movement & facilitate smooth travel for the people.
Comments