பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் 2 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு

0 2044
பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் 2 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு

ஆன்லைன் மளிகைப்பொருள் விற்பனைத் தளமான பிக் பாஸ்கெட்டின், 2 கோடி பயனாளர்களின் தகவல் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயனாளர்களின் பெயர், செல்போன் எண், முகவரி, இணைய முகவரி போன்ற தகவல்களின் திருட்டு தொடர்பாக, பெங்களூர் சைபர் பிரிவு போலீசில் பிக் பேஸ்கட் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

அந்நிறுவனத்தின், தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள் டார்க் வெப்சைட்டில் அவற்றை பதிவிட்டு, 30 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்றதாக கிடைத்த தகவலின் பேரில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments