தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறப்பு

0 7016
தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறப்பு

தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 

தீபாவளியை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், நவம்பர் 10-ம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளைத் திறக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறப்பு உறுதியாகிவிட்டது. ஆனால், வி.பி.எஃப் கட்டணம் கட்ட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனால் மீண்டும் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்தவொரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments