தமிழகத்தில் பொது ஊரடங்குக்கு அவசியமில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம்

0 13692
தமிழகத்தில் பொது ஊரடங்குக்கு அவசியமில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம்

தமிழகத்தில் பொது ஊரடங்குக்கு அவசியமில்லை என்றும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நோயின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments