சென்னை எழும்பூரில் தேசியக் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்

0 1420
சென்னை எழும்பூரில் தேசியக் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் தேசியக் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை தமிழ்மொழியில் உள்ளபோது சமஸ்கிருதம் அறிந்தவர்களையே தொல்பொருள் ஆய்வுத்துறையில் பணி அமர்த்துவது ஏன் என உயர்நீதிமன்றம் வினா எழுப்பியது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறைத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறுப்பேற்றுள்ளதாகவும், இந்தப் பிரச்சனைக்கு அவர் தீர்வு காண்பார் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments