பஞ்சாப்பில் சரக்கு ரயிலை மட்டும் இயக்குமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கை ஏற்க இந்தியன் ரயில்வே மறுப்பு

0 1322
பஞ்சாப்பில் சரக்கு ரயிலை மட்டும் இயக்குமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கை ஏற்க இந்தியன் ரயில்வே மறுப்பு

பஞ்சாப்பில் சரக்கு ரயிலை மட்டும் இயக்குமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்க இந்தியன் ரயில்வே மறுத்து விட்டது.

இதுதொடர்பாக டெல்லியில் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், மறியல் போராட்டத்தால் பஞ்சாப்பில் 40 நாட்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றார். ச

ரக்கு ரயிலை இயக்குவதற்கு மட்டும் அனுமதிக்கிறோம் என்று விவசாயிகள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறிய அவர், பயணிகள் ரயிலையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரயில்களை இயக்குவதற்கு மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.மத்திய அரசின் புதிய வேளாண் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments