இரண்டு பேரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு : அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

0 1982
இரண்டு பேரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு : அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

இரண்டு பேரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீது மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில்  நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள அர்னாப் கோஸ்வாமி கடந்த நான்கு நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை அர்னாப் தமது வீட்டில் இருந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY