7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது- ஆர்.எஸ்.பாரதி
7 பேர் விடுதலை விவகாரத்தில், கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சி சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் பல்வேறு வார்டுகளில் திட்டமிட்டு திமுக வாக்காளர்களை பட்டியலில் இருந்து அதிமுக வார்டு முகவர்கள் நீக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
Comments