அமெரிக்காவில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு ராப் பாடகர் கிங் வான் உள்பட 3 பேர் பலி

0 1414
அமெரிக்காவில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு ராப் பாடகர் கிங் வான் உள்பட 3 பேர் பலி

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிரபல ராப் பாடகர் கிங் வான் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

டேவோன் பென்னட்  என்ற இயற்பெயர் கொண்ட 26 வயது கிங் வான், தனது நண்பர்களுடன் கிளப் ஒன்றிற்கு சென்றிருந்த போது, அங்கு மற்றொரு குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றி இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments