ரஷ்ய அதிபர் புதின் ராஜினாமா என பிரிட்டன் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது: அரசு செய்தியாளர் டிமிட்டிரி பெஸ்கோவ்

0 1144
ரஷ்ய அதிபர் புதின் ராஜினாமா என பிரிட்டன் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது: அரசு செய்தியாளர் டிமிட்டிரி பெஸ்கோவ்

ரஷ்ய அதிபர் புதின் உடல் நிலை காரணமாக பதவியில் இருந்து விலக உள்ளதாக வெளியான செய்திகளை கிரெம்ளின் நகரில் அரசு செய்தியாளர் டிமிட்டிரி பெஸ்கோவ் மறுத்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள நாளேடுகளில் புதின் ராஜினாமா பற்றிய செய்திகள் வெளியாகின. உடல் நிலை பாதிப்பு காரணமாக அரசியலை விட்டு விலகுமாறு புதினின் காதலி அலினா வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இச்செய்தி உண்மையில்லை என்று மருத்துள்ள ரஷ்ய அரசு செய்தித் தொடர்பாளர், புதின் நலமாக இருப்பதாகவும் அவர் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments