அமெரிக்க தேர்தல் முடிவுகளால் இந்தியாவுடனான உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது - வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை

0 1931
அமெரிக்க தேர்தல் முடிவுகளால் இந்தியாவுடனான உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது - வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை

அதிபர் தேர்தல் முடிவுகளால், இந்தியா- அமெரிக்கா உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு வலுவாக இருப்பதாகவும் தொடர்ந்து பதவி வகித்த அதிபர்கள் அந்த உறவை மேலும் உயர்த்தியிருப்பதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்ரீவாத்சவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளால் பாதிப்பு இல்லை என்றும் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி இரண்டுமே இந்தியாவுக்கு ஆதரவானவை என்றும் அவர் விளக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments