கொரோனா முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - ஒடிஷா அரசு
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆண்டு இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என, ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எண்ணற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளி கூடங்களையும், வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை மூடுவது என ஒடிஷா அரசு முடிவு செய்துள்ளது.
அதேசமயம், ஆன்லைன் வகுப்புகளை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
All schools in Odisha to remain closed till December 31.
— ANI (@ANI) November 6, 2020
Conduct of exams, evaluation & administrative activities permitted. Online/distance learning to continue. Teaching/non-teaching staff may be called to schools for online teaching/telecounselling outside Containment zones. pic.twitter.com/7ovmjHBSM7
Comments