ஜெர்மனியில் புதிதாக தொழிற்சாலையை தொடங்கும் ’டெஸ்லா’

0 1470
டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் ஜெர்மனியில் புதிதாக தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் ஜெர்மனியில் புதிதாக தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, பெர்லின் நகரில் பிரமாண்ட தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகிறது.

அடுத்த ஆண்டு 2ம் பாதியில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா, இதற்காக உலகத்தரம் வாய்ந்த பொறியாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பொறியாளர்களை நேர்காணல் செய்து தேர்வு செய்ய எலான் மஸ்க் பெர்லின் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments