நேபாளம் சென்றுள்ள ராணுவ தளபதி எம்.எம்.நரவணேக்கு ராணுவ மரியாதை

0 1234
நேபாளம் சென்றுள்ள ராணுவ தளபதி எம்.எம்.நரவணேக்கு ராணுவ மரியாதை

நேபாளம் சென்றுள்ள ராணுவ தளபதி எம்.எம்.நரவணே, காட்டுமாண்டுவில் உள்ள நேபாள ராணுவ தலைமையகத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

3 நாள் பயணமாக நரவணே நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு சென்றுள்ளார். பிரதமர் கேபி சர்ம ஒலியையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார். இந்திய ராணுவம் சார்பில் நேபாள ராணுவத்திற்கு பரிசாக வழங்கப்படும் மருத்துவ உபகரணங்களையும் நரவணே முறைப்படி வழங்க உள்ளார்.

நரவணேயின் பயணத்தை அடுத்து, இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் மலரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments