ராமேஸ்வரத்தில் கடல்நீரை வானம் உறிஞ்சிய வைரல் வீடியோ

0 20475

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடல் நீரை வானம் உறிஞ்சிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படுகிறது.

அப்போது கடல்நீரை வானம் வேகமாக உறிஞ்சி மேகமாக மாற்றுகிறது. காற்றின் வெப்பநிலை சீரானதும் சுழல் மறைந்து விடும். இதுபோன்ற சுழல் ஒன்று வேதாளை கடலில் நிகழ்ந்ததை மீனவர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments