அதானி குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அளவிற்கு முதலீடு

0 2209
அதானி குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது.

அதானி குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது.

இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜூகேஷிந்திர் சிங், அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையம், சாலைகள் மற்றும கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாகக் குறிப்பிட்டார்.Adani Enterprises

குறிப்பாக விமானநிலைய வணிகத்தில் 35 ஆயிரத்து 780 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக அதானி குழுமம் அகமதாபாத், மங்களூரு, லக்னோ, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கான ஏலங்களை வென்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments