அமெரிக்க அதிபர் தேர்தலால் இந்தியா உடனான உறவில் மாற்றம் இருக்காது-இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்

0 2115

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இரு நாடுகள் இடையிலான உறவில் மாற்றம் இருக்காது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா கூறியுள்ளார்.

ஆங்கில தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த அவர், இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டும் என்பதில் அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளுமே அக்கறை காட்டுகின்றன என்றார்.

இரு நாட்டு உறவு பன்முக தன்மை கொண்டது என்ற அவர், இரு தரப்பு உறவும் வலுவாக உள்ளது என்றார். எனவே அதிபர் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் இந்தியா- அமெரிக்கா உறவில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments